Recipe by Fathima Shifana
15 minutes
10 minutes
10
අවශ්ය ද්රව්ය
ரவை-100g
அஸ்ட்ரா-50g
பாதாம் -10g
கேசரி பவுடர் தேவையாஅளவு
தண்ணீர் 3 டம்ளர்
சீனி -250g
සාදාගන්නා ආකාරය
ஒரு பாத்திரத்தில் ரவையை போட்டு நன்கு பொன்னிரமாக வறுகொள்ளவும்.
பாத்திரத்தில் தண்ணிரை ஊற்றி அத்துடன் கேசரி பவுடரையும் சேர்த்து நான்கு கொதிக்கவைக்கவும்.
கொதித்த தண்ணிரில் ரவையை சேர்த்து நன்கு கிளறி விடவும், ரவை நன்கு வெந்ததும் சர்க்கரையை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
Astra අවුරුදු කෑම මේසයට ඔබ එවූ සියලුම රෙසිපි